Nov 10, 2020

காதலியின் காதில் காதல்


என் கண்கள்

பல பூக்களை கண்டு

ஆச்சிரியம் பட்டு உள்ளது ஆனால் 

பெண்னே

உந்தன் பூ போல் இருக்கும் 

காதுகளை கண்டு

பிரம்மித்தது ❤️

 

Apr 12, 2020

அன்பு


முத்துக்கள் எடுக்கும்
கடலை விட
இரு மனங்கள்
பரிமாறும் அன்பு
பெருமதியானது ..

Jan 24, 2020

பாசம் அது வேசம்

பாசம் அது வேசம்
வைத்தேன்
சிறுது அதிகமாக
காட்டினார்கள் அவர்களின்
பாசத்தை
பிரம்மித்தேன்
பாசத்தை கண்டு இல்லை
வேசத்தை கண்டு 

Oct 21, 2019

நீ வந்து சென்றாய்


இருட்டு மழையில்
வரும் ஒழிபோல்
வந்து சென்றாய்..!